Clicky

மரண அறிவித்தல்
அமரர் கிறிஸ்தோப்பர் பெனடிக்ற், அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா
ஆண்டவன் அடியில் - 19 AUG 2021
அமரர் கிறிஸ்தோப்பர் பெனடிக்ற், அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா 2021 கரம்பொன் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்தோப்பர் பெனடிக்ற் அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரான்சிஸ்கா(தங்கமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிக்‌ஷன்(சுவிஸ்), றஜிதா(சுவிஸ்), றொசிற்றா(பிரான்ஸ்), நெல்சன்(பிரான்ஸ்), டல்சனா(ஜேர்மனி), றேகன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மரியநாயகம், சௌந்தர நாயகம், விக்ரர் மற்றும் புஸ்பராணி, அஞ்சலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவளமணி, கமலா, காலஞ்சென்றவர்களான அரியநாயகம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்‌ஷலா(சுவிஸ்), டிக்மன்(சுவிஸ்), யூட்(பிரான்ஸ்), பிரியா(பிரான்ஸ்), சுரேஸ்(ஜேர்மனி), கார்த்திகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்ரன், சந்திரன், காலஞ்சென்ற நவீந்திரன், ராஜன், ஜனதா, அன்ரன், ஜொய்சி ஆகியோரின் சிறிய தந்தையும்,

காலஞ்சென்ற பவித்திரா அவர்களின் அன்பு மாமனாரும்,

நிலக்ஸி, நிலக்சன், நிலாந்தன், நிவேதா, சுவேதா, கிறிஷா, றைசா, கென்ஸா, அபிஷா, நத்தானியா, நெவின், ஜெருசன், ஜொனார்த்தன், ஜெறோன், ஜதுஷ், ஷாசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிக்‌ஷன் - மகன்
நெல்சன் - மகன்
றேகன் - மகன்
டிக்மன் - மருமகன்
யூட் - மருமகன்
சுரேஸ் - மருமகன்