Clicky

பிறப்பு 03 AUG 1944
இறப்பு 24 MAY 2021
அமரர் கிறிஷாந்து லூர்துமேரி (லலிதா)
வயது 76
அமரர் கிறிஷாந்து லூர்துமேரி 1944 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கொலின்ஸ்..... அம்மாவின் திடீர் இழப்பால் கலங்கிநிற்கும் உனது துயரில் , உனது கல்லூரி நண்பர், நண்பிகளான நாமும் இணைந்துகொள்கின்றோம். இழப்பால் வாடும் அப்பா, சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அம்மாவின் ஆன்மா இறைவனில் அமைதிபெற இறைவனை வேண்டுகிறோம். 1989 உயர்தர மாணவ மாணவிகள், புனித சவேரியார் கல்லூரி, மன்னார்.
Write Tribute