Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 AUG 1944
இறப்பு 24 MAY 2021
அமரர் கிறிஷாந்து லூர்துமேரி (லலிதா)
வயது 76
அமரர் கிறிஷாந்து லூர்துமேரி 1944 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, மன்னார் உயிர்த்தராசங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கிறிஷாந்து லூர்துமேரி அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் விக்ரோறியா கத்தரின் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்தாம்பிள்ளை கிறிஷாந்து(குணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

டனியல்(அன்ரன்- கனடா), குமுதினி(இலங்கை), கொலின்ஸ்(கனடா), அலெக்ஸ்(ஜெலின்ஸ்- சுவிஸ்), ஜுலீயட்(சாந்தினி- கனடா), மரின்ஸ்(கனடா), மாலினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லெடிசியா(விஜயா), அருள்ராஜா(பவா), யூலியட்(வேஜினி), கொன்சி, வசந்தன், கத்தரின்(ரதி), மேர்வின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மலர், காலஞ்சென்ற ஜெயசீலி, சேவியர், ராஜன், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யேசரட்ணம், ராணி, றீற்றா, றெஜினா, பொன்ராசா, கமலா, தேவா, சவரிமுத்து, ஆனந்தன், யசிந்தா, வதனி, ஜோர்ச் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மர்லின், ஜோசற், வினோத், கிரிசானி, நெவில், நிக்கோல், பிரயான், ஒரேன், ஸ்டெபான், நிரோசினி, மெல்டன், கஸ்டன், மிரோன், மிரன்டன், மிசோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Drive-Through Viewing
Friday, 28 May 2021 From 7:00 PM To 10:00 PM
அனைவருக்கும் அனுமதி உண்டு. முன் அனுமதி பெறத் தேவையில்லை. வாகனத்தில் இருந்தவாரே இறுதி அஞ்சலி செலுத்தலாம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அன்ரன் - மகன்
குமுதினி - மகள்
கொலின்ஸ் - மகன்
அலெக்ஸ்(ஜெலின்ஸ்) - மகன்
சாந்தினி - மகள்
மரின்ஸ் - மகன்
மாலினி - மகள்
ராஜன் - சகோதரன்
மல்லிகா - சகோதரி

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 23 Jun, 2021