
பிறப்பு
19 MAR 1935
இறப்பு
16 APR 2020
அமரர் செல்லையா உமாபதி
Retd. Warrant officer
வயது 85
-
19 MAR 1935 - 16 APR 2020 (85 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Epsom, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
திரு.திருமதி கந்தசாமி பாரிஸ - பிரான்ஸ் (சித்தன்கேணி - வட்டுக்கோட்டை)
28 APR 2020
France
அமரர் உமாபதி அவர்களின் மரணச் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தோம். சிறிலங்கா ஆயுதப் படையில் பணியாற்றினாலும் அன்புள்ளம் கொண்டிருந்த அமரர் உமாபதி அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை ஒருபோதும் தட்டிக் களிக்க மாட்டார். ஓய்வு பெற்ற பின:னர் ஈழத்தில் மக்களின் நலன் கருதி பல்வேறு பணிகளில் இவர் ஈடுபட்டிருந்ததையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். அமரர் உமாபதி அவர்களின் பிரிவால் துயருறும் அவரது மனைவி-பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்காவும் பிரார்த்திக்கின்றோம். திரு. திருமதி கந்தசாமி பாரிஸ்.
Summary
-
நல்லூர், Sri Lanka பிறந்த இடம்
-
Epsom, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 22 Apr, 2020
நன்றி நவிலல்
Fri, 15 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 16 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 16 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 16 Apr, 2025