A Note of Appreciation
We wish to note our gratitude to all those who, united in grief, responded with their sincere condolences, treasured memories, floral tributes and kind assistance following the passing of our husband, father, and grandfather, the late Chellaiah Umapathy.
The 31st Day of Remembrance will take place on Saturday, 16th May 2020.
May he Rest In Peace.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Epsom ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா உமாபதி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 16-05-2020 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.
I miss you so much Appah. 3 years and it has not gotten any easier. Love you my Appah kutty