Mr. Chelliah Umapathy, a decorated serviceman of the Royal Ceylon Air Force and Sri Lanka Air Force (1961-1983), passed away peacefully at the age of 85 on Thursday, 16th April 2020.
Devoted son of the late Chelliah and Sundaralaxmi.
Beloved brother of Vimolothayam and the late Rajavorathayam and Thirumal.
Loving husband to Sivasothy.
Loving Son-in-law to the late Sabaratnam and Rajalaxmi.
Doting father of Damayanthi and Kishanthi,
Cherished grandfather of Arun, Banuga and Shivani.
Fond father-in-law to Paul and Srikanthan,.
brother-in-law of Indira, Devarani and the lateThiruchittampalam, Subramaniyam, Jeyakumar and Thanabalan.
Private cremation on Monday, 27 th April 2020.
This notice is provide for all family and friends.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Epsom ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா உமாபதி அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சுந்தரலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சித்தங்கேணியைச் சேர்ந்த சபாரட்ணம் ராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசோதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தமயந்தி, கிஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
போல், சிறிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ராஜவரோதயம் மற்றும் விமலோதயம், காலஞ்சென்ற திருமாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம், சுப்ரமணியம், ஜெயகுமார், தனபாலன் மற்றும் இந்திரா, தேவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண், பானுகா, ஷிவானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-04-2020 திங்கட்கிழமை அன்று Kingston Cemetery & Crematorium இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I miss you so much Appah. 3 years and it has not gotten any easier. Love you my Appah kutty