4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பெடா மரியதாசன்
(கிளி)
வயது 79
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பெடா மரியதாசன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள்
அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம்
கொண்டு உண்மையான அன்பு
தந்து ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
நான்கு ஆண்டுகள்
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை ஆயிரம்
சொந்தங்கள் இருந்தாலும் உன்னைப்போல்
யாரும் இல்லை அன்னையே
உன்னோடு இருந்த அந்த
இனிமையான பொற்காலங்களை
இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது
வாழ்க்கையில் எதை இழந்தேன் என்று......
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்