3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்
26 MAY 1942
விண்ணில்
13 OCT 2021
அமரர் பெடா மரியதாசன்
(கிளி)
வயது 79
-
26 MAY 1942 - 13 OCT 2021 (79 வயது)
-
பிறந்த இடம் : கரம்பொன், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka கொழும்பு, Sri Lanka London, United Kingdom
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பெடா மரியதாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும்அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று
ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து
ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரம்பொன், Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Wed, 20 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 12 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 13 Oct, 2023
Request Contact ( )

அமரர் பெடா மரியதாசன்
1942 -
2021
கரம்பொன், Sri Lanka