Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 26 MAY 1942
விண்ணில் 13 OCT 2021
அமரர் பெடா மரியதாசன் 1942 - 2021 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பெடா மரியதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
பன்னிரு மாதங்கள் சென்றதம்மா!
என்ன நடந்தது ஏது நடந்தது
என்று கணக்கிட்ட நாட்கள் அதற்குள்
ஆண்டு ஒன்று ஆகி விட்டதே!
நீங்கள் மறைந்து ஓராண்டு
ஓடி மறைந்தாலும் உங்கள்
ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடன்
வாழ்கின்றோம் அம்மா!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…
நிழற்குடையாய் எம்மை நித்தமும்
காத்தாய் விழி மூட மறுக்குதம்மா
உன் இமை மூடிப் போனதனால்
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்