Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 26 MAY 1942
விண்ணில் 13 OCT 2021
அமரர் பெடா மரியதாசன் 1942 - 2021 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பெடா மரியதாசன் அவர்கள் 13-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகளும், ​

காலஞ்சென்ற மரியதாசன்(அருமை) அவர்களின் அன்பு மனைவியும், ​

ஜோசப் ஸ் ரீபன் (நிமால்), ஆன்பிலோமினா(நிமாலினி), அன்ரனி ஸ் ரீபன் (நயில்), அருள் ஸ் ரீபன், சவுல் ஸ் ரீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், ​

பியூலா, எட்வின்(நிமால்), உதயா, யது, கிறிஸ்டலின்(வேளா) ஆகியோரின் அன்பு மாமியாரும், ​

ரோனி, அக்‌ஷிகா, மெலனி, அனோயன், ஐரா, ஆரோன், அனிசியா, எலிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ​

காலஞ்சென்ற வயலற், பெனடிக்ற்( சிறில்), சாளற், டோமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

​ காலஞ்சென்ற ஜேயமணி இராயப்பு அவர்களின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜோசப் ஸ் ரீபன் - மகன்
அன்ரனி ஸ் ரீபன் - மகன்
அருள் ஸ் ரீபன் - மகன்
சவுல் ஸ் ரீபன் - மகன்
ஆன்பிலோமினா - மகள்