
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Baskarathas Ravisankar
1966 -
2024

என் உடன்பிறவா சகோதரன் ரவிசங்கரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த மன வேதனையை சமர்ப்பிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
??? சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்