யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, சுவிஸ் Solothurn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரதாஸ் ரவிசங்கர் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாஸ்கரதாஸ், கோணேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரசரத்தினம், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிஸ், நரேஷ், டிலக்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குளோறியா அவர்களின் அன்பு மாமனாரும்,
டினேஷ், மில்லியான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மதிவதனி, ஜெய்சங்கர், சாந்தமீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிச்சந்திரன், கிளி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 27 Oct 2024 12:00 PM - 7:00 PM
- Monday, 28 Oct 2024 12:00 AM - 7:00 PM
- Tuesday, 29 Oct 2024 12:00 PM - 7:00 PM
- Wednesday, 30 Oct 2024 12:00 PM - 7:00 PM
- Thursday, 31 Oct 2024 8:00 AM - 11:00 AM
- Thursday, 31 Oct 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
🙏🙏🙏 சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்