கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Baskarathas Ravisankar
1966 -
2024
அன்பு ரவி அண்ணா, கள்ளம் கபடமற்ற உள்ளம் மனதில் வஞ்சகமில்லா தன்மை மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் குணம், உறவுகளை சம்பாதித்து வைத்திருக்கின்ற தூயமனம் எங்கு கண்டாலும் நீங்களாகவே வந்து கதைக்கும் பண்பு எல்லாவற்றையும் உங்களுடைய ஒரு உருவத்தில் கண்டோம்,நீங்கள் மீண்டு வர வேண்டுமென எல்லாத் தெய்வங்களையும் வேண்டினோம்,இப்படி எல்லோரையும் கண்களால் கதறி அழ வைத்து கண் காணாத் தூரம் ஏன் போனீர்கள்? உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
🙏🙏🙏 சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்