கண்ணீர் அஞ்சலி
THANGAM RASIAH
25 NOV 2024
Spain
என் உடன்பிறவா தம்பி சின்ன ரவியின் திடீர் மறைவுச் செய்தி எம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவனது கனிவான பேச்சும் எந்நேரமும் காணும் சிரித்த முகமும் எம் நெஞ்சை விட்டு அகலாது. அவனுடன் கழித்த மறக்க...