கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிறுவயதில் நண்பனாகவும். பின்னர் என் தங்கையின் கணவராகவும், (மைத்துனன் ) என் மாப்பிள்ளை தோளனே ரவி, உங்கள் பிரிவை என்னாலேயே தாங்க முடிய வில்லை என் தங்கை பிள்ளைகள் எப்படித் தாங்குவார்கள். தாங்கக்கூடிய சக்கதியை ஆண்டவன் அவர்களுக்கு தரவேண்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
🙏🙏🙏 சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்