Clicky

அன்னை மடியில் 05 MAR 1954
இறைவன் அடியில் 08 AUG 2023
திருமதி பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி (ராணி)
வயது 69
திருமதி பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி 1954 - 2023 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்கா கானும் இடமெல்லாம் நலம் விசாரித்து அனைத்த கரங்கள் புன்னகை பூத்த முகம் உறவுகளையும் உரிமையையும் சொல்லி ஆனந்தம் கொள்ளும் அக்கா அவசரமாக ஏன் இந்தப் பயணம் மண்ணில் வந்தவர் விண்ணில் மறைவது நியதிஎன்றாலூம் மனதால் எற்கமுடிவில்லை அக்கா உங்கள் ஆத்மா மூத்தநயினார் புலம் வீரகத்தி வினாயகப்பெருமான் பாதார விந்தங்களில் சங்கமம் ஆகட்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி தி.பாலசிங்கம் ( G S) குடும்பத்தினர். France Canada
Write Tribute