Clicky

அன்னை மடியில் 05 MAR 1954
இறைவன் அடியில் 08 AUG 2023
அமரர் பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி 1954 - 2023 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கிருபானந்தன் 07 AUG 2024 Canada

இறைவன் திருவடியில் ஆறுதலடைய வேண்டுகின்றேன்??? ஓம் சாந்தி ஓம் சாந்தி?? ராணி!என்று அழைப்போம் வாங்க அண்ணா என அழைப்பாய், என்னசாப்பிடுவோம் எனக்கேட்கும் குரலை எப்போ கேட்பேன்? ஆணால் தினம் தோறும் எங்கள் குடும்பம் நினைப்பது உண்டு ராணி!சென்றுவாருங்கள்???சுகத்துடன் வாழ்வீர்களாக!