Clicky

பிறப்பு 28 APR 1946
இறப்பு 18 MAY 2021
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி 1946 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது நண்பன் கருணாவின் மனைவியின் தாயார் மறைந்த செய்தி கேட்டு நான் மிக்க தயரம் கொண்டேன்.அன்னாரின் இழப்பை இட்டு சொல்லனா துயரத்தில் இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன்.மற்றும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிகின்றேன்.அன்னாரின் பிரிவை இழந்து தவிக்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கையையும்,தையிரியத்தையும் கொடுக்கவேண்டி அந்த ஆண்டவனை வேண்டுகின்றேன்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Write Tribute

Tributes