Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 APR 1946
இறப்பு 18 MAY 2021
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி 1946 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி அவர்கள் 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

வாகீசன், தாரணி, யாழினி, தியாழினி, ஜெகதீஸ்வரன், பகீதரன், தமிழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, ஜெயலெட்சுமி, நாகலெட்சுமி மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதர்ஷினி, ராசேந்திரம், கருணாகரன், பாஸ்கரன், நிஷாந்தினி, தமிழ்வேணி, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான பொன்னையா, குமாரசாமி, குலவீரசிங்கம், ஆறுமுகம், தம்பு, சபாபதி, ஐயம்பிள்ளை, நடராசா, இராசையா, கனகம்மா, கற்பகம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வோவிதா - தர்ஷிகன், யதுஷா, பிரதீபா, தனுஷாந், கிஷாந், நிருஷாந், நிரோஜன், வரப்பிரஷாத், அவிநயா, யதுர்சிகா, தேவ், சரண், சர்விகா, சன்விகா, தபிஜன், தஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தர்விதா, தர்ணியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தாரணி - மகள்
பாஸ்கரன் - மருமகன்
ஜெகதீஸ்வரன்(மக்கள் கடை தம்பி) - மகன்
பகீதரன்(ஜீவா) - மகன்
ஜனகன் - மருமகன்
வாகீசன் - மகன்
கருணாகரன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்