Clicky

பிறப்பு 28 APR 1946
இறப்பு 18 MAY 2021
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி 1946 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எஏங்கள்_பாலுக்குஞ்சியம்மாவே நீங்கள் கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் பலகாலம் இருப்பீர்கள்.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
Write Tribute

Tributes