Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 11 MAY 1935
இறப்பு 17 APR 2021
அமரர் ஐயாத்துரை மருதநாயகம் 1935 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வதிவிடமாகவும், உருத்திரபுரம் எள்ளுக்காட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மருதநாயகம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூகவலைத்தளங்கள் ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் பல்வேறு வழிகளில் சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

அன்னாரின் அந்தியேட்டிகிரியைகள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று கீரிமலையிலும் மற்றும் 28-07-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.