5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஐயாத்துரை மருதநாயகம்
வயது 85
அமரர் ஐயாத்துரை மருதநாயகம்
1935 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வதிவிடமாகவும், உருத்திரபுரம் எள்ளுக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மருதநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் ஐயா!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
குடும்பத்தினர்..!
தகவல்:
குடும்பத்தினர்