Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAY 1935
இறப்பு 17 APR 2021
அமரர் ஐயாத்துரை மருதநாயகம் 1935 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வதிவிடமாகவும், உருத்திரபுரம் எள்ளுக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மருதநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 24-04-2023

பிரிவு என்ற வலியை சுமந்து கொண்டு
இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது ஐயா
நித்தமும் மனவேதனையுடன் மனப் புலம்பலுடனும்
தினமும் வாழ்கின்றோம்...

உங்கள் இழப்பு எதற்கும் ஈடு கொடுக்க முடியதய்யா
எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்
உங்களை நினைத்து அம்மா கண்ணீருடன் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...

உங்கள் அன்பும் அரவணைப்பும் எங்களை
வாட்டி எடுக்குதய்யா
எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள்
எங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்!!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices