"Our heart-felt condolences".
திரு. ஐயாத்துரை புஸ்பலிங்கம் அவர்களின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் அனுதாபத்தையும்,...
திரு. ஐயாத்துரை புஸ்பலிங்கம் அவர்களின் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் அனுதாபத்தையும்,...
எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை மறைந்த திரு. புஸ்பலிங்கம் அவர்களுக்கு காணிக்கையாக வைக்கிறோம். என்றும் அரும்பிய புன்னகையுடன், அடக்கமான பேச்சையே மூச்சாக்கி, பண்பும், பாசமும், சகோதரத்துவமும் நிறைந்த மனிதராக...
எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம். பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்
எனது மாமாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வல்லிபுர ஆழ்வார் பிரார்த்திக்கின்றேன்
Our sincere condoleances to your family. May his soul rest in peace.
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது அன்பான ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இறைபதம் அடைந்த அமரர் ஐயாத்துரை புஸ்பலிங்கம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம்...
You and your family are in my heart and mind. My condolences on the passing of your father
Great person with a beautiful smile. Rest in peace uncle. Our deepest condolences.
Deepest sympathies.
Our heartfelt condolences to the bereaved family. May his great soul rest in Peace.
"Our heart-felt condolences".