
யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை புஸ்பலிங்கம் அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், தொண்டமானாற்றைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுந்தரம், இராஜநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிமலலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீசோபன், ருனித்தா, சிறீவேலவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுகி, இளங்கோ, ஞானலக்ஸ்மி(வாணி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குகபாலசிங்கம், புஸ்பராணி, புஸ்பராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணதேவி, இராஜரட்ணம், பொன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வேலழகன், நிதிராஜ் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
கோகுலரமணன் அவர்களின் அன்பு பெரிய தந்தையும்,
இராஜமுரளி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சறோஜினி சக்திவேல், கமலலோஜினி தேவராஜா, மீனலோஜினி அருணகிரி, ஹரிச்சந்திரா, ஜெயச்சந்திரன், பத்மலோஜினி நாகேசுபரன், ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், பிரேமச்சந்திரா, சிலௌஜினி கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருந்தாவன், அபி, சோதியா, பாநிலா, இளமாறன், தீபன், நவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.