Clicky

பிறப்பு 01 JAN 1939
இறப்பு 26 FEB 2020
அமரர் ஐயாத்துரை புஸ்பலிங்கம்
வயது 81
அமரர் ஐயாத்துரை புஸ்பலிங்கம் 1939 - 2020 கற்கோவளம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 28 FEB 2020 France

திரு. ஐயாத்துரை புஸ்பலிங்கம் அவர்களின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது. தமிழுக்காக, ஈழத்தமிழினத்திற்காக இக்குடும்பத்தார் ஆற்றிவரும் அறப்பணி மற்றும் சமூகப்பணியினை மதித்து, தலைவணங்கி உறவுகள் கரங்களை இறுகப்பற்றி துயரிலும் பங்குகொள்கின்றோம். ஓன்றிணைவோம் சேவை செய்வோம்

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 26 Feb, 2020
நன்றி நவிலல் Sat, 21 Mar, 2020