அமரர் அருந்தவநாயகி சோமசுந்தரம்
1939 -
2021
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arunthavanayaki Somasuntharam
1939 -
2021
பிள்ளை அத்தையின் பழைய நினைவுகள் எல்லாம் எனது மனத்தில் படம் போல் ஓடிக்கொன்று இருக்கின்றது. என்றும் உங்கள் நினைவுகள் அழியாது இடம் பெற்றுள்ளது. உங்கள் மரண செய்தி எனது மனதை கவலைக்குள்ளாக்கியது. என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute