Clicky

பிறப்பு 06 MAR 1939
இறப்பு 22 JAN 2021
அமரர் அருந்தவநாயகி சோமசுந்தரம்
வயது 81
அமரர் அருந்தவநாயகி சோமசுந்தரம் 1939 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Arunthavanayaki Somasuntharam
1939 - 2021

பிள்ளையத்தையின் மரண செய்தி எனது மனதை மிகவும் கவலைக்குள்ளாக்கியது, அவவின் மனதில் எனது நினைவு என்றும் நீங்காத இடம் பெற்றுள்ளவை அறிந்து மீண்டும் கவலை அடைந்துள்ளேன். அவவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Write Tribute