Clicky

பிறப்பு 06 MAR 1939
இறப்பு 22 JAN 2021
அமரர் அருந்தவநாயகி சோமசுந்தரம்
வயது 81
அமரர் அருந்தவநாயகி சோமசுந்தரம் 1939 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
06 MAR, 1939
Death
22 JAN, 2021
Late Arunthavanayaki Somasuntharam
அத்தை உங்க சிரித்த முகம், தாழ்மையான குணம், எல்லாரையும் ஆழமாக நேசிக்கும் ஒரு பசுமையான இதயம் எப்போதும் எங்களால் மறக்க முடியாத ஒன்று . உங்களை எப்பொழுதும் நினைக்கும் போது இருந்து கொண்டுதான் இருக்கும். எல்லாரையும் ஆழமாக நேசித்த ஒரு ஆலமரம் இன்று எங்களுடன் இல்லை அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கிறோம். ஓம் சாந்தி! Thinking of our Aththai always in our heart no words can explain our pain .We pray that may her soul rest in peace. Our deepest condolences Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you and your family in comfort during this difficult time.
Write Tribute