Clicky

பிறப்பு 06 MAR 1939
இறப்பு 22 JAN 2021
அமரர் அருந்தவநாயகி சோமசுந்தரம்
வயது 81
அமரர் அருந்தவநாயகி சோமசுந்தரம் 1939 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 24 JAN 2021 Canada

சிற்பனையில் பிறந்து, அங்கேயே திருமணமுமாகி, சிறப்பான பிள்ளைகளோடும், அவர்தம் குடும்பங்களுடனும் கனடாவில் வாழ்ந்துவரும் வேளை, உடல்நலம்குன்றி முதுமையும் சேந்துகொள்ள, இரத்த உறவுகளுக்கு பிரியாவிடை கொடுத்து, புத்துலகம் சேர்ந்த, அருந்தவநாயகி அம்மாவுக்கு, எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! இரத்த உறவுகளின் கவலையைத் தணிக்கவும் , குறிப்பாகத் தாய்ப்பாசத்தை விஞ்சிய பரிவோடு, தம் நாயகியை நலிவுற்ற நிலையில் கவனித்துவந்த, நாயகன் சோமசுந்தரனாரை துன்பத்தின் எல்லையில் இருந்து மீழ்க்கவும் ஆண்டவன் அருள்புரிவானாக! - வாணர் குடும்பத்தினர்