அமரர் அருணாசலம் சிதம்பரநாதன்
                    
                            
                வயது 46
            
                                    
            
        
            
                அமரர் அருணாசலம் சிதம்பரநாதன்
            
            
                                    1974 -
                                2021
            
            
                வல்வெட்டித்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
        Rest in Peace
        
                Late Arunasalam Sithamparanathan
            
            
                                    1974 -
                                2021
            
        
                அன்பு உறவுகள் எல்லோரையும் பரிதவிக்க விட்டுவிட்டு இப்படி சடுதியாக மறைவீர்கள் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்.மனைவி பிள்ளைகள், அம்மா,பெரியம்மா எல்லோரும் அதிர்ந்து பெரும் சோகத்தில் தவிக்க ஏன் போனீர்கள். உங்கள் மனஉறுதி ஏன் இப்படி ஆனது? இங்குள்ள அனைத்து உறவுகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வது? எல்லோரும் சோகத்துக்கு ஆளாகி செய்வதறியாது தவிதுக்கொண்டு இருக்கிறார்கள்.
        Write Tribute