யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சிதம்பரநாதன் அவர்கள் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதன் அருணாசலம், திலகேஸ்வரி(நீயூசிலாந்து) தம்பதிகளின் இரண்டாவது மகனும், ஞானசந்திரன் பாலசுந்தரம், இரத்தினகாந்தா(லண்டன்) தம்பதிகளின் ஆசை மருமகனும்,
சுஜீவா அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஜ், அன்சிகா, வேடேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜேந்திரன்(கஜன்), கவிதா, தெய்வேந்திரன்(நந்து), சைலஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசிகரன், பாலேந்திரராணி, சுரேஷ்- நிரோஷினி, சுபதீஷ்- தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராமி, அஸ்வினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கரீஸ், தினேஸ், சிவானி,சனுஜன், யாஷ்ணவி, டீஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We’re missed you a lot Arun Anna 🙏