Clicky

பிறப்பு 23 JAN 1941
இறப்பு 16 AUG 2026
திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன் (கவி மாஸ்டர்)
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் - ஆலங்குளம், துணுக்காய்
வயது 85
திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன் 1941 - 2026 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“என் அன்பான மாமாவின் மறைவு என் இதயத்தை மிகவும் வேதனைப்படுத்துகிறது. நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் அன்பும் நினைவுகளும் என்றும் எங்கள் மனதில் வாழும். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்பான மாமாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 🙏🕊️”
Write Tribute

Tributes