Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JAN 1941
இறப்பு 16 AUG 2026
திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன் (கவி மாஸ்டர்)
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் - ஆலங்குளம், துணுக்காய்
வயது 85
திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன் 1941 - 2026 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யோகபுரம்(இலங்கை), பரிஸ்(பிரான்ஸ்), தேர்னியே(பிரான்ஸ்), செம்ஸ்போட்(இங்கிலாந்து) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இரவீந்திரநாதன் அவர்கள் 16-08- 2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் ஆறுமுகம்(ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - சைவப்பிரகாச வித்தியாசாலை நெடுந்தீவு), கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா ரவீந்திரநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் - மல்லாவி மத்திய கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற செந்தில்ரவி மற்றும் பானுஸ்ரீ(லண்டன்), செந்தில்ரதன்(கனடா), இராஜஸ்ரீ(செம்ஸ்போட் ), சசீந்திரஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்பரசி(லண்டன்), துசிதா(கனடா), இதயராசன்(செம்ஸ்போட்), தர்மகணேஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துர்பின், அஜன், ரீனா, மிரேசன், லியோன் அம்சிகா, எபினா, ஞானுஸ், ஆதிரா, கனிஸ்ரா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சாம்பாசிவம், வதனாம்பிகை, கமலாசினி, வாகீஸ்வரி மற்றும் குமாரசூரியர்(இலங்கை), தேவகுஞ்சரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மதியாபரணம், பசுபதி, கண்மணி, இராஜேஸ்வரி, மற்றும் இலக்சுமி(கனடா), தியாகராசா(கனடா), தருமரத்னம்(கனடா), பரமநாதர்(இலங்கை), யோகம்மா(இலங்கை), யோகராசா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான டானியல், காங்கேசு, பூபதி மற்றும் டெய்சி, விஷ்ணுகாந்திமதி ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
160 Avon Rd
Chelmsford CM1 2LB, UK.

தகனக்கிரியையினைத் தொடர்ந்து எங்களது துயரில் பங்கேற்ற அனைவரையும் உணவருந்திச்செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
(
Emerson Park Community Hall Slewins Cl, Hornchurch RM11 2BU, United Kingdom)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரதன்(Whatsapp) - மகன்
பானு - மகள்
ராஜி - மகள்
சசினா - மகள்
லியோன் - பேரன்
இதயன் - மருமகன்
கரன் - மருமகன்
அஜன் - பேரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences from Thayaparan Kamalaveny family, France

RIPBOOK Florist
France 2 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Rest in peace Ayya & Thatha from Kiritharan, Rajini, Divena, Sathana, Keerthi

RIPBOOK Florist
United Kingdom 2 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Rest in peace Mama from Marumagam Arasan Pasubathy

RIPBOOK Florist
United Kingdom 2 weeks ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices