திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன்
(கவி மாஸ்டர்)
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் - ஆலங்குளம், துணுக்காய்
வயது 85
திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன்
1941 -
2026
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Arumugam Raveendranathan
1941 -
2026
பசுந்தீவு தந்த பெருங்கொடையாளரும், மல்லாவி மண் பறைசாற்றும் கல்விமானும், எங்கள் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய வாழ்நாள் சாதனையாளர், அதிபர், ஆசிரியர், எல்லாவற்றையும் தாண்டி, மாமா–மருமகள் என்ற மாறாத மரபின் மாண்பைக் காத்தவர். அமரர் ஆறுமுகம் இரவீந்திரநாதன் அவர்களின் ஆத்மா, இறைவனின் பாதாரவிந்தங்களில் சரணடையப் பிரார்த்திக்கின்றோம். மருமகள் குடும்பம்
Tribute by
Mrs. S. Jeyanthy
Write Tribute
என் கவித்தாத்தாவுக்கு... கடல் கடந்து வாழ்ந்தீர்கள், என் கண்களால் நான் கண்டதில்லை, ஆனாலும் என் நெஞ்சில் உங்கள் அன்புக்கு எல்லையில்லை! என் 'கவித்தாத்தா' நீங்கள், என் வாழ்வின் வழிகாட்டி, தூர தேசத்தில்...