Clicky

பிறப்பு 23 JAN 1941
இறப்பு 16 AUG 2026
திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன் (கவி மாஸ்டர்)
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் - ஆலங்குளம், துணுக்காய்
வயது 85
திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன் 1941 - 2026 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என்றும் எங்கள் குடும்பம் மேல் இறுதி வரை மாறா அன்போடு வாழ்ந்து மறைந்த என் அன்பு மாமாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது். விடாமுயற்சி, கடின உழைப்பு, அன்பு, பாசம் என எல்லாவற்றிக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்த மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் கோகுலவரதன் (சிவா , லண்டன்) சங்கரப்பிள்ளை ( v.C சபாரட்ணம்) குடும்பம 4ம் வட்டாரம், நெடுந்தீவு
Write Tribute

Tributes