1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆறுமுகம் அரியரெத்தினம்
இலங்கை புகையிரத சேவை திணைக்கள தலைமைப் பணியாளர், ரொறன்ரோ போக்குவரத்து சபை சிரேஷ்ட சேவையாளர்(TTC), வேலணை மத்திய மகா வித்தியாலய மாணவர் மற்றும் சங்க முன்னாள் தலைவர், புங்குடுதீவு பழைய மாணவர் சங்க தலைவர், காப்பாளர், சிறந்த சமூகத் தொண்டர்
வயது 80
அமரர் ஆறுமுகம் அரியரெத்தினம்
1943 -
2024
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
50
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் அரியரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-11-2025
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும் நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்