Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 NOV 1943
இறப்பு 17 OCT 2024
திரு ஆறுமுகம் அரியரெத்தினம்
இலங்கை புகையிரத சேவை திணைக்கள தலைமைப் பணியாளர், ரொறன்ரோ போக்குவரத்து சபை சிரேஷ்ட சேவையாளர்(TTC), வேலணை மத்திய மகா வித்தியாலய மாணவர் மற்றும் சங்க முன்னாள் தலைவர், புங்குடுதீவு பழைய மாணவர் சங்க தலைவர், காப்பாளர், சிறந்த சமூகத் தொண்டர்
வயது 80
திரு ஆறுமுகம் அரியரெத்தினம் 1943 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அரியரெத்தினம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(தபால் ஓய்வூதியர்) கனகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஜந்தா, பரநிரூபன்(ரூபன்), யசீகரன், யசிந்தா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

நர்மதா, ஜீவானந், ஜீவராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரீஸ், மகீஸ், பரணீஸ், ஜெனலியா, ஜெஷான், நிக்லன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான பத்மலோஜினி, தையல்நாயகி, பரநிரூபசிங்கம்(முகாமையாளர்- பலநோக்கு சங்கம், வவுனியா), காராளபிள்ளை(ஓய்பெற்ற தபாலதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி, சின்னத்துரை மற்றும் கமலாதேவி, மங்கையற்கரசி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், இராசலிங்கம், சண்முகநாதன் மற்றும் செல்வநாதன்(கனடா), பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கதிர்காமநாதன்(KK- கனடா) மற்றும் பேரின்பநாதன்(சுவிஸ்), குணேஸ்வரி(பிரித்தானியா), சிவலிங்கநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற இலங்கநாதன் மற்றும் இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

முகுந்ததாசன், சிவானந்தன், விஜயசேகர் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெகதீஸ்வரி - மனைவி
பரநிரூபன் - மகன்
யசீகரன் - மகன்