Clicky

தோற்றம் 27 APR 1936
மறைவு 05 FEB 2021
அமரர் அப்புக்குட்டி கந்தசாமி
கருணா மெட்ரஸ் உரிமையாளர்- கொழும்பு, கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்னாள் தர்மகர்த்தா உறுப்பினர், கதிர்காம யாத்திரிகர் தொண்டர்சபை ஆயுட்கால உறுப்பினர்
வயது 84
அமரர் அப்புக்குட்டி கந்தசாமி 1936 - 2021 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கள்ளமில்லாச் சிரிப்பு களங்கமுறா அன்பு நெற்றி நிறைந்த விபூதி இறைபணியே முதற்பணி நேரான நகைச்சுவை முன்பின்னறியா மனிதர்க்கும் உதவுகரம் முந்திவந்து முடிவெடுக்கும் துணிச்சல் இன்ன பிற நற்குணத்தின் உறைவிடமே உமைப் பிரிந்தோம், வலு இழந்தோம்! இவர் போல இன்னொருவர் வாய்ப்பதுவும் எளிதாமோ? விதி வலியது நல்லன நாளும் நினைந்து நினைப்போற்றுவோம்!! ஓம் சாந்தி
Write Tribute

Tributes