Clicky

தோற்றம் 27 APR 1936
மறைவு 05 FEB 2021
அமரர் அப்புக்குட்டி கந்தசாமி
கருணா மெட்ரஸ் உரிமையாளர்- கொழும்பு, கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்னாள் தர்மகர்த்தா உறுப்பினர், கதிர்காம யாத்திரிகர் தொண்டர்சபை ஆயுட்கால உறுப்பினர்
வயது 84
அமரர் அப்புக்குட்டி கந்தசாமி 1936 - 2021 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Appukutty Kandasamy
1936 - 2021

மாமாவின் மறைவையொட்டி எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். சுகுமார் குடும்பம்.

Tribute by
சுகுமார்
மருமகன்
நியூ ஜேர்ஸி, அமெரிக்கா
Write Tribute