Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 27 APR 1936
மறைவு 05 FEB 2021
அமரர் அப்புக்குட்டி கந்தசாமி
கருணா மெட்ரஸ் உரிமையாளர்- கொழும்பு, கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்னாள் தர்மகர்த்தா உறுப்பினர், கதிர்காம யாத்திரிகர் தொண்டர்சபை ஆயுட்கால உறுப்பினர்
வயது 84
அமரர் அப்புக்குட்டி கந்தசாமி 1936 - 2021 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புக்குட்டி கந்தசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
 உங்கள் அரவணைப்பில் இல்லறம்
 வாழ்ந்திருந்தோம் இன்று நாம் தவிக்கின்றோம்
 நீங்கள் இன்றி ஏங்குகின்றோம்

உங்கள் பாசத்திற்காய் ஆறாத்துயருடன்
 அன்பையும் பாசத்தையும் காட்டி
 உங்கள் கண்களுக்குள் வைத்து
வழிகாட்டி வளர்த்தீர்கள்! இன்று
நம் கண்ணீர் நிறைந்த கண்கள் உம்மை தேட
 எம் மனமோ உங்களின் அன்புக்காய்
 ஏங்கித் தவிக்கிறதே!

எங்கள் செயல்கள்
ஒவ்வொன்றிலும் இருந்து வழிகாட்டும்
துணை நீதான் ஐயா! ஏங்கித் தவிக்கின்றோம்
 உம்மை பிரிந்து இனி
எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்!

  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices