அமரர் அப்புக்குட்டி கந்தசாமி
கருணா மெட்ரஸ் உரிமையாளர்- கொழும்பு, கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்னாள் தர்மகர்த்தா உறுப்பினர், கதிர்காம யாத்திரிகர் தொண்டர்சபை ஆயுட்கால உறுப்பினர்
வயது 84
அமரர் அப்புக்குட்டி கந்தசாமி
1936 -
2021
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Appukutty Kandasamy
1936 -
2021
என் மனக்கோயிலில் உறைந்திருக்கும் தெய்வமே! (அப்புக்குட்டி கந்தசாமி). சிரம் தாழ்த்தி மெய் உருக வணங்குகின்றேன். உங்களின் பண உதவியாலும் பேராதரவினாலும் இரண்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றேன். மூன்று உயர் கல்லூரிகளில் அதிபராக பணி புரிந்தேன். ஆனந்தன் என பாசத்துடன் அழைக்கும் போது, உங்கள் காலடியை வணங்கி நிற்கும் உங்கள் மகன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. கண்ணீர் பூக்களை சொரிந்து வணங்கும். கு.வேல்சிவானந்தன் ஓய்வு நிலை அதிபர் மகாஜன கல்லூரி. தெல்லிப்பழை
Write Tribute