அமரர் அப்பாத்துரை பாலசுப்ரமணியம்
(பாலா, பாலாஅண்ணா, பாலாமாமா)
வயது 76
அமரர் அப்பாத்துரை பாலசுப்ரமணியம்
1945 -
2021
சிங்கப்பூர், Singapore
Singapore
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாலா அங்கிள் நான் கலியாணம் செய்யும் போது உங்கள் வீடு தான் எனக்கு மாப்பிள்ளை வீடாக எனக்கு உரிமை தந்தது. நீங்கள் முதல் முதலாக என்னுடைய கலியாணத்திற்க்கு தான் Hall எடுத்து உங்கள் உதவியை தொடக்கினீர்கள். அந்த பணியை உங்களால் இயன்றளவு உதவி நாடியவர்களுக்கு செய்தீர்கள்👍அதற்க்கு பிறகு Hall க்கே பெயர் வந்தது பாலா அங்கிள் Hall 😎சிறியவர், பெரியவர், பெண்கள் எல்லோருடனும் அன்பு,பாசத்துடன் பழகுவீர்கள்.உங்களின் அணுகுமுறையோ ஒரு தனி வழி . உங்களை போல் ஒருவரை என்றைக்கும் நாங்கள் இனி பெறமுடியாது.
நீங்கள் 12 வருடத்திற்கு முன் கிழமையில் 3 தடவையாவது 2 சொக்லெட்டுடன் வீட்டுக்கு வருவீர்கள். அதை சஞ்சய், சாருவுக்கு கொடுத்து அவர்களுடன் விளையாடி செல்வீர்கள்.பின்பு உங்கள் கண்ணின் பார்வை குறைவால் வரவை துண்டித்தீர்கள்.அதன் பின் உங்களுக்கு கிட்ட உள்ள நண்பர்களுடன் ஆழமான உறவுகளை எற்படுத்தினீர்கள்.அவர்களின் நல்ல அன்பை பெற்றீர்கள். MGR மாதிரி உங்களுக்கு தாய் குலத்தின் அன்பு ,ஆதரவு உங்களின் உறவு முறையால் கிடைத்த வரம்🙏உங்களுடைய Hall இல் சிறப்பு நிகழ்வுகள் நடந்தால் தொடங்கி முடியும் வரைக்கும் உங்களின் பங்களிப்பு இருக்கும். நீங்கள் வட சேலண்ட் மங்கையர்களுடன் அடிக்கும் அரட்டை ,உங்களின் ஆட்டம் இவற்றுடன்,உங்கள் அபிமான பாடகர் பாலுவின் பாடல் இவைகளை எல்லாம் விட்டு போக எப்படி உங்களுக்கு மனம் வந்தது🙏அந்தோடு உங்கள் குடும்பம்,உறவினர்கள்,நண்பர்கள் எல்லோரையும் மிக ஆழ்துயர் கண்ணீரில்ஆழ்த்தி விட்டிர்களே😭😭வட செலண்ட வலைபின்னல் பதிவு, ஏனைய வலைபதிவுகளும் உங்களின் பிரிவை இழந்து உங்களுக்கு அக வணக்கத்தை செய்து பிரிவை பகிர்வதை நீங்கள் கடவுள் பாதயடியில் இருந்து காண்பீர்கள்.
Kokkedal இல் இப்படி ஒரு மாமனிதனை உருவாக்கி தந்த உரும்பிராய் மண்ணிற்க்கு தலை வணக்கம்🙏🙏உங்களின் சமர் ஸ்ரைலோ தனி .பிரம்மாவால் இப்படியான ஒரு நல்லவரை அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ புராணத்தின் ஒப்பால் Kokkedal இல் படைத்தல் செய்ய முடியாது. பாலா அங்கிள் ஆன்மாவை இழந்தாலும், அவர் ஆத்மா எங்களுடன் ஜீவகரித்து கொண்டேயிருக்கும் ஓம் சாந்தி ,சாந்தி சாந்தி🙏🙏🙏
Write Tribute
கண்ணீர் அஞ்சலி சென்று வாருங்கள் பாலா மாமா உங்கள் சொ ந்தமும்,நட்பும் விம்மியழும் ஓசை கேட்கிறதா நீங்கள் அங்கு ஒன்றும் தனிமையில் அல்ல நிசப்தமான வான்வெளியில் மெல்லிய உருவமொன்று இரண்டு கைகள் நீட்டி...