Clicky

பிறப்பு 29 JAN 1945
இறப்பு 02 APR 2021
அமரர் அப்பாத்துரை பாலசுப்ரமணியம் (பாலா, பாலாஅண்ணா, பாலாமாமா)
வயது 76
அமரர் அப்பாத்துரை பாலசுப்ரமணியம் 1945 - 2021 சிங்கப்பூர், Singapore Singapore
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
29 JAN, 1945
Death
02 APR, 2021
Late Appathurai Balasubramaniyam
அன்பு பாலா அண்ணே, நீங்கள் மறைந்தாலும், ஒரு மறக்க இயலாது மனிதர். இனி ஒவ்வொரு இடத்திலும் உங்கள் வரவை எமது கண்கள் தானாகவே தேடும். அந்த இனிய புன் சிரிப்புடன் கூடிய உங்கள் முகம், கண்முன் தோன்றித் , தோன்றி மறையும். எம்மவர்களுக்குள் நடக்கும் விக்ஷேசங்களில் நாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து அன்புடன் சுக ,நலம் விசாரித்துச் செல்வீர்கள். இப்படியான ஒருவரை நான் இதுவரைக்கும் கண்டதில்லை. அன்று உங்கள் உடலை வைத்தியசாலையில் பார்த்தபோது ஒரு சிறு குழந்தை எல்லாவற்றையும் மறந்து தூங்குவது போன்றே இருந்து. இனி எந்த ஒரு நிகழ்வுகளிலும் உங்கள் ஞாபகங்கள் வந்து போகும் . ஒரு மறக்க முடியாத மனிதர் நீங்கள்.🥀
Write Tribute

Tributes