Clicky

பிறப்பு 29 JAN 1945
இறப்பு 02 APR 2021
அமரர் அப்பாத்துரை பாலசுப்ரமணியம் (பாலா, பாலாஅண்ணா, பாலாமாமா)
வயது 76
அமரர் அப்பாத்துரை பாலசுப்ரமணியம் 1945 - 2021 சிங்கப்பூர், Singapore Singapore

கண்ணீர் அஞ்சலி

Gowshi Sivarajah 03 MAY 2021 Germany

கண்ணீர் அஞ்சலி சென்று வாருங்கள் பாலா மாமா உங்கள் சொ ந்தமும்,நட்பும் விம்மியழும் ஓசை கேட்கிறதா நீங்கள் அங்கு ஒன்றும் தனிமையில் அல்ல நிசப்தமான வான்வெளியில் மெல்லிய உருவமொன்று இரண்டு கைகள் நீட்டி உங்களை வரவேற்கிறதே அது வேறயாருமல்ல உங்கள் அருமை நண்பன் முல்லைதான் அங்கு நீங்கள் பலப்பல பழங்கதைகள் பேசி மகிழ்ந்திடுங்கள் "ஆயிரம் நிலவே வா" பாட்டை ஆயிரம் தடவை கேட்டிடுங்கள் அப்பா எங்களைப் பற்றி உங்களிடம் கட்டாயம் கேட்பார் சொல்லுங்கள் மாமா ஏதோ வாழ்கிறார்கள் என்று.

Tributes