Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 29 JAN 1945
இறப்பு 02 APR 2021
அமரர் அப்பாத்துரை பாலசுப்ரமணியம் (பாலா, பாலாஅண்ணா, பாலாமாமா)
வயது 76
அமரர் அப்பாத்துரை பாலசுப்ரமணியம் 1945 - 2021 சிங்கப்பூர், Singapore Singapore
நன்றி நவிலல்

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ் உரும்பிராய், டென்மார்க் Kokkedal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட அப்பாத்துரை பாலசுப்ரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உணவளித்து உடனிருந்து உதவியர்களுக்கும், கொரோனா காலத்திலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்