சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ் உரும்பிராய், டென்மார்க் Kokkedal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை பாலசுப்ரமணியம் அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் மங்கையர்க்கரசி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
ஜெகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மைதிலி, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற லீலாவதி மற்றும் துரைரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவஞானப்பிரகாசம் மற்றும் புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜினி, குபேரன், காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் அமுதகௌரி, விஜலட்சுமி, நக்கீரன், குகவதி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
மனோகரன், யமுனாதேவி, சசிகீதன், காலஞ்சென்ற மோகனதாஸ் மற்றும் துரைராசா, நிர்மலா, சரவணபவான் ஆகியோரின் அன்பு சகலனும்,
றோகனி அவர்களின் அன்பு பெரியப்பாவும்,
தாமராணி அவர்களின் அன்பு மாமாவும்,
முரளி, சுதா, கல்யாணி, நிலன், கோபி, பிரசன்னா, தனுஷா, சங்கீதன், எழில் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
கீதாஞ்சலி, அஞ்சலி, நிலாந்தி, நித்திகா ஆகியோரின் அன்புமாமனாரும்,
ரேணுகா, அரன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 12 Apr 2021 10:00 AM - 2:00 PM
கண்ணீர் அஞ்சலி சென்று வாருங்கள் பாலா மாமா உங்கள் சொ ந்தமும்,நட்பும் விம்மியழும் ஓசை கேட்கிறதா நீங்கள் அங்கு ஒன்றும் தனிமையில் அல்ல நிசப்தமான வான்வெளியில் மெல்லிய உருவமொன்று இரண்டு கைகள் நீட்டி...