11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்ரனி மேரி திரேசா
(பவளராணி)
வயது 74
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி மேரி திரேசா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கா நினைவில்
ஆண்டுகள் பதினொன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே
என் செய்வோம் நாங்கள்?
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
டக்ளஸ் - மகன்
- Contact Request Details
We have always been together in good times and bad times. You may have left this earth without me, but someday I will meet you there. May God reward you a peaceful afterlife! Always with love Your...