10ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 18 AUG 1936
இறைவன் அடியில் 22 JUN 2011
அமரர் அன்ரனி மேரி திரேசா (பவளராணி)
வயது 74
அமரர் அன்ரனி மேரி திரேசா 1936 - 2011 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி மேரி திரேசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கா நினைவலைகள்!
 
நாட்கள் கடந்தாலும்
மாதங்கள் மறைந்தாலும்
ஏன் வருடங்கள்தான் ஓடினாலும்
என்றும் மாறாதது
அம்மாவின் நினைவுகள்

 வாழ்வேனும் தூர பயணத்தில்
பிரிவின் காலம் மிக நீண்டது
அம்மாவின் அரவணைப்பை நாடிடும் நெஞ்சம்
அம்மாவின் நினைவுகள் மட்டுமே தஞ்சம்

வானங்கள் சுருண்டுவிட
நட்சத்திரங்கள் விழுந்துவிட
ஆகாயத்தில் என் ஆண்டவர் வரும்போது
அம்மாவை காண்போம் எனும் நம்பிக்கையுடனும்,
 நீங்கா நினைவுகளுடனும் - குடும்பத்தினர்.


தகவல்: றொபின்(மகன்)

Photos

No Photos

Notices