Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 JUN 1953
இறப்பு 04 DEC 2018
அமரர் அன்ரன் ஜேசுராசா 1953 - 2018 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் ஜேசுராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள பன்பனே
நல்ல அரும்பெரிய உறவே
உன்னைப் பிரிந்து நாமும்
உள்ளமுறக் குமுறுகின்றோம்

என்ன கொடுமையிங்கு
எம்மை விட்டுப் பிரிந்து சென்றாய்
என்நாளும் உன் நினைவாய்
இங்கு ஏங்கித் தவிக்கின்றோம்...!

பேரும், புகழும் கொண்டு பாரில் வாழ்ந்து
இன்று பேரின்ப வீடு சென்ற
எம் பெரும் வழிகாட்டியே
நூறாண்டானாலும் உன்
நினைவலைகள் எம்மை விட்டகலாது

உனது ஆத்மா சாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...!

தகவல்: குடும்பத்தினர்